தெய்வமுரசு

தெய்வமுரசு ஆன்மீக மாத இதழ்

dheiva_logo

  • தமிழ் உணர்வு பொங்க வரும் தனித்தன்மை உடைய ஆன்மீக மாத இதழ். நாடறிந்த திருமந்திரத் தமிழ்மாமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் ஆசிரியராக இருந்து அரிய தலையங்கங்களை எழுதுகிறார்.
  • ஆன்மீகமும், அருந்தமிழும் கலந்த அற்புதமான மாத இதழ்.
  • உண்மை பத்தி நெறியை உலகில் நிலைநாட்ட வரும் ஒரே இதழ்.
  • தமிழின் மாண்புகளும் திருமுறை பெருமைகளும் இணைந்து உருக்கி வார்த்த வேலாக உலாவுகிறது இந்த மாத இதழ்.
  • தமிழ் அறிஞர்களின் கட்டுரைகளும், சுவையான பேட்டிகளும் நிறைந்த இதழ்.
  • சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கெல்லாம் தக்க பதில்களைத் தாங்கி சுந்தரத்தமிழில் சுடச்சுட வரும் “தொளைத்ததும் முளைத்ததும்” என்ற கேள்வி – பதில் பகுதி.
  • நடைமுறை வாழ்வில் விடைமுறை கிடைக்காத அவ்வப்போதைய ஆன்மிக பிரச்சனைகளை அலசி ஆராய்கின்ற ஒரே சிறப்பு இதழ்.

இதழைப் படிக்க, இங்கே சுட்டுக