வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

May 6, 2015 |

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

vazhviyal

 

நமது நாட்டில் குழந்தையைத் “தொட்டில் இடுதல்” ஆகிய தொடக்கம் முதல் “திருவடிப்பேறு” ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

அறிவார்ந்த சடங்குகள் 15 மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றைத் தமிழ் மந்திரங்களால் எங்ஙனம் ஆற்றுவது என்று தெளிவான விளக்கங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

Posted in: படைப்புகள்

Comments are closed.