உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
கழுவாய் (பிரதோஷ) வழிபாடு - இசைக் குறுந்தகடு
A Devotional CD on Prathosam Worship based on Panniru Thirumurai
பிரதோஷ வழிபாடு உண்மைப் பொருள் என்ன? தத்துவ விளக்கம் என்ன?
What is the Meaning of Prathosam ? What are the principles of Prathosam ? பிரதோஷ வழிபாட்டை எப்படி முறையாக ஆற்ற வேண்டும்? என்று விரிவாக, ஆழமாக ஆராய்ந்து அமைக்கப்பட்டது இந்த இசைக்குறுந்தகடு. | |
சிந்தையில் இனிக்கும் செந்தமிழ் இசை இருபத்தைந்து இறைத்தமிழ் பதிகங்கள் செவிக்கினிய சித்தாந்த விளக்கங்கள் உயிர் உறுதிச் சுற்றின் (சோம-சூக்தவலம்) உள்ளுறை - பாடும் பதிக மூலங்களும் (Text) உள்ளே படம் பிடித்தாற் போல பைந்தமிழ் வருணனை வெளியீடு : சிங்கப்பூர் குயின்ஸ்வே அருள்மிகு முனீஸ்வரன் ஆலயம் |
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
Dheiva Murasu
9/1 Manjolai First Street, Kalaimagal nagar
Ekkaduthangal, Chennai (Madras) 600 032
Tamilnadu, India.
Phone : 91-44-2225 0643, 91-44-2225 0964
email : editor@dheivathamizh.org