வழிபாடு

தமிழ் வழிபாட்டு வெற்றி விழா

தமிழ் வழிபாட்டு வெற்றி விழா பேரன்புடையீர்! இலண்டன் உலக சைவத் தமிழ்ப் பேரவையும் சொர்ணபூமி எனப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் சைவநெறிக்கூடமும் இணைந்து பேர்ண் நகரில் நடத்திய உலக சைவ மாநாட்டில் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய பிரிட்டன் நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் தமிழ்க்கோயில்கள் அறங்காவலர்கள் அனைவரும் 16-9-2012 – ஆம் நாள் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் கூடி, உலகெங்கணும் உள்ள சைவத் தமிழ்த் திருக்கோயில்களில் இனி கருவறையில் தமிழ் [மேலும் அறிய…]