Uncategorized

சத்தியவேல் முருகன்- ஆர் ? தற்சிறப்புக் குறிப்பு

சத்தியவேல் முருகன்- ஆர் ? –  தற்சிறப்புக்  குறிப்பு(Download PDF)     பொதிகை தொலைக்காட்சி நம் விருந்தினர் நிகழ்ச்சியில் ஆசிரியர்   படைப்புகள்

The Special features of Tamil Thirumurai Thirumanam

The Special features of Tamil Thirumurai Thirumanam (Marriage) Highlighted by Senthamizh Velvi Chadhurar M.P.Sathiyavel Murugan B.E.,M.A.,M.Phil The term that goes for marriage in Tamil is Thirumanam which itself is enigmatic carrying in-depth meaning as against the Sanskrit equivalent viz. vivaha. Just as fragrance of a flower is ingrained constituently, not-known in its stage of bud, [மேலும் அறிய…]

தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்

தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள் – செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் B.E.,M.A.,M.Phil ஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் சடங்கினைத் தமிழில் திருமணம் என்று கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் இதனை விவாஹம் என்கின்றனர். திருமணம் என்ற சொல்லே ஆழமான பொருளை உள்ளடக்கியது. ஒரு மலரின் மணம் அதனுள்ளேயே இருந்தாலும் மலர் மொட்டாக இருக்கும்போது அது தெரிவதில்லை. ஆனால் மொட்டு மலர்ந்த பின் மணம் வீசுவதை உணர்கிறோம். அது போல இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வம் என்கிற விதியினால் [மேலும் அறிய…]

தெய்வமுரசு தனித்தமிழ் நாட்காட்டியின் சிறப்புகள்

தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை வழக்கில் உள்ள அரபு எண்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தல். வழிகாட்டு முகமாக தமிழ் எண்களின் வரிவடிவத்திற்குப பின் அரபு எண்களை மென்பின் புலங்காட்டல். சாலிவாகன சகாப்தத்திற்கு வழியனுப்பி விடை தந்து திருவள்ளுவர் ஆண்டினை ஏந்தி எடுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழியில் கூறிவரும் கொடுமையைக் களைந்து பொருள் பொதிந்த புத்தம் புது தமிழ் இணைப் பெயர்களை அறிமுகப்படுத்தல். மதியால் பெயர் பெறற மாதங்களின் பெயரைத [மேலும் அறிய…]

20 ஆம் திருமந்திர திருவிழா

20 ஆம் திருமந்திர திருவிழா சென்னை சைதை தர்மராஜா கோயில் தெரு 24- 12-2010 அன்று காலை 7.00 மணியிலிருந்தே பரபரப்பு பூண்டது. சாரி சாரியாக மக்கள் சென்று கொண்டிருந்தனர். என்ன விசேஷம்? என்று ஒருவரைக் கேட்டோம். என்ன தெரியாதா 20 – ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா பத்மாவதி திருமண மண்டபத்திலே நடக்கிறதே! உங்களுடன் பேச நேரமில்லை; இதோ விழாவைத் தொடங்கி விட்டார்கள்; நான் உள்ளே போக வேண்டும் – அவர் அவசரம் அவசரமாக உள்ளே [மேலும் அறிய…]

வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு

வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு எச்சரிக்கை: மீனம், ரிடபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுர், கும்பம். நன்மை: மேடம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்.  19-12-2009 காரிக்கிழமை(சனிக்கிழமை) அன்று வியாழன் கோள் மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி சோதிட ரீதியாக இதனால், சில இராசிக்காரர்களுக்கு ஆக்கமும், சில இராசிக்காரர்களுக்குத் தாக்கமும் ஏற்படுவது இயல்பு. மழை பெய்தால் விவசாயிகளுக்கு நன்மை; சூளை வியாபாரிகளுக்குப் பாதிப்பு. ஆடிக்காற்றால் வெப்பம் குறையும்; ஆனால் உப்பு வியாபாரிகளுக்கு அது ஆகாது. அது போல குரு [மேலும் அறிய…]

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ் தமிழைத் தெய்வத்தமிழ் என்று ஆன்றோர் அழைப்பர். வேறு எந்த மொழியும் இப்படித் தெய்வத்தோடு இணைத்துப் பேசப்படும் சிறப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று திருக்கோயில்களில் தெய்வத்தின் முன் தெய்வத் தமிழைக் காணோம் ! இதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழியல்லாத புரியாத வேற்றுமொழியில் செய்யும் இடைவழி வந்த முடைநாற்றப் பழக்கம். இதை நீக்கி, மக்களைத் தெய்வீக வாழ்வை மேலிடச் செய்வதற்காகும் சீரிய தொண்டை அமைத்துக் காட்டும் முறையில் அமைக்கப்பெற்ற இணையதளம் இது.