உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
தமிழ் வழிபாட்டு வெற்றி விழா
இவ்விழாவில் திரளாக தமிழ் அறிஞர்களும், அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு பயிற்சி பெற்ற மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இடம் : எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக கலைக்கூடம். எண் 1, ஜவகர்லால் நேரு சாலை, (100 அடி சாலை), வடபழனி சந்திப்பு அருகில், சென்னை - 600 026.
தமிழ் வழிபாட்டு வெற்றி விழா - அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்ய


அனைவரும் வருக! தமிழ்நலம் பெறுக!!
இறைவணக்கம் : திருமதி. வள்ளி உமாபதி
வரவேற்புரை : சித்தாந்த ரத்தினம் பழ.முருகேசன், தெய்வத்தமிழ் அறக்கட்டளை.
தலைமை : முனைவர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர்/எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்.
சிறப்புரை : திரு.V.V.சுவாமிநாதன், மேனாள் அறநிலையத்துறை அமைச்சர்.
திரு. ப. வாசு,
தலைவர் /கோவில் பூசாரிகள் நலச்சங்கம் - தமிழ்நாடு.
திரு. சி. தங்கர்பச்சான், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.
முனைவர் இரா.சென்னியப்பனார், தலைவர்/மணிவாசகர் அருட்பணிமன்றம்.
திரு. V.சேகர், திரைப்பட இயக்குநர்/திருவள்ளுவர் கலைக்கூடம்.
திரு. S. செந்தில்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
திரு. குமரன், வழக்கறிஞர்/அருட்பெருஞ்சோதி இயக்க நிறுவனர்.
திரு. பா.சீனிவாஸ், பதிப்பாசிரியர்/தெய்வமுரசு.
நிறைவுரை மற்றும் தீர்மானங்கள் : செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
தொகுப்புரை : திரு. G.S.வேங்கடபிரகாஷ், செய்தியாளர்/புதிய தலைமுறை தொலைக்காட்சி.
சித்தாந்த ரத்தினம் திரு.S.திருச்சுடர்நம்பி, தெய்வத்தமிழ் அறக்கட்டளை.
நன்றியுரை: முனைவர் திரு. ஜே. ஜெகத்ரட்சகன், பொறுப்பாசிரியர்,சமயக் கல்வி துறை/ தமிழ்ப்பேராயம் / எஸ்.ஆர்.எம்.