Archive for the ‘முருகவேள் திருமுறை’ Category

23 ஆம் ஆண்டு முற்றோதல் விழா

Wednesday, December 11th, 2013

23nd year - Thirumanthiram Recital

A ONE DAY PROGRAM - SEVEN sittings

December 25th 2013 - Wednesday - 7am to 7pm

Venue ::

Padmavathy Thirumana Manadapam,
29, Dharamaraja Koil Street,
Saidapet, Chennai – 600 015

Program Highlights ::

* A Yearly Event – 2013 is 23nd year
* This year : Second Thanthiram(4th Round) - : “மூவகைச் சீவ வர்க்கம்”
* Tamil Numeral Clock -sale
* Sale of Spiritual books, CDs etc
* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் -தமிழ்ப் பேராயம்
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்)
Diploma in Tamil Arutsunaignar
(ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டயப் படிப்பு)- 2014 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.

* Full Recital by thousands of participants guided by Odhuvar Muruthis

* Two personalities honoured with Title for their contribution to Muthamizh and Saivam.

* Many Othuva Moorthis, Speakers, Scholars grace the occasion lead by Thirumanitra Thamizh Mamani M.P.Sathyavel Muruganar

and many VIPs…For about 500 students from the corporation schools in Chennai, the Thirumoola Thanthiram books are being distributed at free of cost and a one year training/follow-up to read and understand, it is done by morethan 15 teachers of all faiths.

A year later a Full Recital competition is held and school children are honoured with a Certificate,books and stationery items in this event.

Program covered by Indian and International media.

Sponsorship and contributions solicited

:: ALL ARE WELCOME ::

Invite Attached also Download invite from :

www.dheivamurasu.org

22 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல்

Saturday, December 22nd, 2012

22nd year - Thirumanthiram Recital

A ONE DAY PROGRAM - SIX sittings

December 25th 2012 - TUESDAY - 7am to 7pm

Venue ::

Padmavathy Thirumana Manadapam,
29, Dharamaraja Koil Street,
Saidapet, Chennai – 600 015

Program Highlights ::

* A Yearly Event – 2012 is 22nd year
* This year : First Thanthiram(4th Round) - “Four Parts of Saivam”
* Tamil Numeral Clock -sale
* Sale of Spiritual books, CDs etc
* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் -தமிழ்ப் பேராயம்
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்)
Diploma in Tamil Arutsunaignar
(ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டயப் படிப்பு)- 2013 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.

* Full Recital by thousands of participants guided by Odhuvar Muruthis

* FOUR personalities honoured with Title for their contribution to Muthamizh and Saivam.

* Many Othuva Moorthis, Speakers, Scholars grace the occasion lead by Thirumanitra Thamizh Mamani M.P.Sathyavel Muruganar

VIP’s and personalities on this occassion ::

1. Thiru ThamizhAruvi Manian
2. V.Sekar - Film Director/Producer
3. Yogi T.A.Krishnan
4. Hon’ble Dist. Judge Thirumathi S.Ananthi
5. Dr. PremRaj - Vasan Eye Care
6. Thiru. G.S.Venkada Prakash - Puthiya ThalaiMurai TV

and many others…

For about 500 students from the corporation schools in Chennai, the Thirumoola Thanthiram books are being distributed at free of cost and a one year training/follow-up to read and understand, it is done by morethan 15 teachers of all faiths.

A year later a Full Recital competition is held and school children are honoured with a Certificate,books and stationery items in this event.

Program covered by Indian and International media.

Sponsorship and contributions solicited

:: ALL ARE WELCOME ::

Invite Attached also Download invite from :

www.dheivamurasu.org

Tamil Archakar

Thursday, March 15th, 2012

Tamil Archagar Diploma Course(One Year)

SRM University &  DheivaThamizh Arakkattalai jointly presents
Tamil Archakar course. Tamil Vazhipadu - Rituals like marraige, house warming function in tamil

* Classes at SRM vadapalani on Saturdays and Sundays.
first and second weekends of every month

* See this video http://www.dheivamurasu.org/video/

* First batch successfully completed and second batch starts - Enroll Now for Next batch SRM Univ Tamil Arutsunaignar Diploma One Yearr Course. Download Application from
www.dheivathamizh.org/Arut Application 2012.pdf

* Download the Invite for the March 18th function

Prathosam - கழுவாய் (பிரதோஷ) வழிபாடு - Devotional cd

Monday, February 27th, 2012

கழுவாய் (பிரதோஷ) வழிபாடு - இசைக் குறுந்தகடு
A Devotional CD on Prathosam Worship based on Panniru Thirumurai

for more  details visit  http://dheivathamizh.org/prathosam.html

21 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல்

Monday, December 19th, 2011

21st year - Thirumanthiram Recital

A TWO DAY PROGRAM (EIGHT sittings)
31 Dec  2011 & 1st Jan  2012

Venue ::  Padmavathy Thirumana Manadapam,
29, Dharamaraja Koil Street,
Saidapet, Chennai – 600 015

Program Highlights ::

  • A Yearly Event – 2011 is 21st year
  • This year : Nineth Thanthiram(3rd Round) - “Four Parts of Saivam”
  • Launch of Tamil Numeral Clock
  • Distribution of Nineth Thanthiram copies to the participants
  • Sale of Spiritual books, CDs etc
  • Full Recital by thousands of participants guided by Odhuvar Muruthis
  • Twenty personalities honoured with Title for their contribution to Muthamizh and Saivam.

Teaching Thirukkural to prisioners in Puzhal Jail, Research on Tamizh isai, Discovering Tamil Culture by ocean travel, Publishing rare tamil books, are noteworthy works done by awardees.

Many Othuva Moorthis, Speakers, Scholars grace the occasion lead by Thirumanitra Thamizh Mamani M.P.Sathyavel Muruganar

VIP’s and personalities on this occassion ::

1. Blessings from Chidhambaram Mounamadam Thavathiru Sundaramoorthy Swamigal
2. Padmashri Nalli Kuppusamy
3. Thiru D.Chandrasekar I A S (Retd)
4. Thiru D.Uthirakumaran I A S - Director Small Savings
5. Dr. Elangkumaranar
6. Dr. Aranga Ramalingam
7. Dr. PremRaj - Vasan Eye Care
8. Thiru. G.S.Venkada Prakash - Puthiya ThalaiMurai TV
9. Justice S.Jagadesan, Chennai

and many others…

Program covered by Indian and International media.

Sponsorship and contributions solicited

:: ALL ARE WELCOME ::  Download invite from ::

http://www.pppshare.com/dheivathamizh/Thirumanitram21Invite.pdf

புதிய தலைமுறை தொலைக்காட்சியில்

Tuesday, November 15th, 2011

தமிழ் வழிபாடு - அர்ச்சகர்  பட்டய படிப்பு

 

- தமிழில் அர்ச்சனை -  Tamil Archanai

- புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பு.

http://www.dheivamurasu.org/video/

Watch this video with your family. Puthiyathalaimurai TV has made news
clip about tamil archanai and about conducting ceremonies in tamil.

சேய்த் தொண்டர் புராணம்

Thursday, October 27th, 2011

முருகவேள் பன்னிரு திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையான

சேய்த் தொண்டர் புராணம்

நூல் வெளியீட்டு விழா

  •  12 ஆதினங்கள்
  • 12 ஓதுவார்கள்
  • 12 வாழ்த்துரை வழங்குவோர்
  • 12 சிறப்பு அழைப்பாளர்கள்
  • 12 முருகனடியார்கள்   (முதல் பிரதியைப் பெறுவோர்)
  • விழாக் குழுவினர்     

 இடம் :: மேல சிந்தாமணி சிதம்பர மகால்,

         திருச்சிராப்பள்ளி - 620 001

 நாள்  :: 19-11-2011, காரிக்கிழமை 

 தொடர்புக்கு ::  சிவ.மா. திருநாவுக்கரசு,   செல் :: 94435 59510

விழா அழைப்பிதழைப் பெற  இங்கே சொடுக்கவும்

முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டு (2) :: செந்தில் வாழ் அந்தணர்கள்::

Thursday, June 16th, 2011

முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டு (2) ::
செந்தில் வாழ் அந்தணர்கள்::

    சென்ற இதழில் தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணம் பாடியருளிய வரலாற்றினைக் கண்டோம்.  இனி, இவ்வினிய புராணத்துள் நுழைவோம்.  நுழையுமுன் ஆசிரியரின் பெயரை இனி தேனூரார் என்றே குறிப்பிடுவோம். இதற்கு காரணங்கள் இரண்டு (more…)

முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டு

Wednesday, May 11th, 2011

single_mur-copy.jpgசிவபெருமானுக்குப் பன்னிரு திருமுறை  இருப்பது  போல  முருகவேள் பன்னிரு திருமுறை  என்று  ஒரு திருமுறைத் திரட்டு  உண்டு  தெரியுமா  என்று  சொன்னால்  பலரும்  ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

 விரம் தானே, கேளுங்கள் : 

  1.  திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
  2.  திருச்செந்தூர் திருப்புகழ்    - இரண்டாந் திருமுறை
  3. திருவாவினன்குடி திருப்புகழ்  - மூன்றாந் திருமுறை
  4. திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காந் திருமுறை
  5. குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாந்  திருமுறை
  6. பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாந்  திருமுறை
  7. பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாந் திருமுறை
  8. கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாந் திருமுறை
  9. திருவகுப்பு - ஒன்பதாந் திருமுறை
  10. கந்தரனுபூதி - பத்தாந் திருமுறை
  11. நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,   முதலானவர்கள் பாடல்கள்    - பதினோராந் திருமுறை
  12. முருகனடியார்கள் வரலாறு ஆகிய   சேய்த்தொண்டர் புராணம் - பன்னிரண்டாந் திருமுறை

 இவ்வாறாக முருகவேள் பன்னிரு திருமுறை வகுக்கப் பட்டிருக்கிறது. வகுக்கப் பட்டிருக்கிறதா?

வகுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? வகுத்தவர் வேறு யாரும் இல்லை, திருப்புகழ் ஏடுகளை வாழ்நாளெல்லாம் தேடித் தேடி தொகுத்துப் பதிப்பித்த தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் தாம்!

அது சரி! இங்கு கூறப்படுகிற பதினோராந் திருமுறை வரை பாடிய புலவர்கள், மன்னிக்கவும், செம்புலப் புலவர்கள் முன்னமேயே நாடறிந்த செம்புலப் புலவர்கள். அருணகிரிநாதர், நக்கீரர்,பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடனார் இவர்கள் எல்லாம் நாடறிந்த செம்புலப் புலவர்கள் அல்லவா?

ஆனால் சேய்த்தொண்டர் புராணம் என்ற முருகவேள் பன்னிரண்டாந் திருமுறை பாடிய செம்புலப் புலவர் யார்? அது ஒரு பெரிய கதை! (more…)

சிந்தனைப் பட்டறை brought by dheivathamizh.org