Any Idea what is this verse ?


 

ஓத வினையகலும் ஓங்கு புகழ்பெருகும்
காதற் பொருளனைத்தும் கை கூடும் - சீதப்
பனிக்கோட்டு மால் வரைமேல் பாரதம் போர்தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்

Leave a Reply

சிந்தனைப் பட்டறை brought by dheivathamizh.org