சேய்த் தொண்டர் புராணம்
முருகவேள் பன்னிரு திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையான
சேய்த் தொண்டர் புராணம்
நூல் வெளியீட்டு விழா
- 12 ஆதினங்கள்
- 12 ஓதுவார்கள்
- 12 வாழ்த்துரை வழங்குவோர்
- 12 சிறப்பு அழைப்பாளர்கள்
- 12 முருகனடியார்கள் (முதல் பிரதியைப் பெறுவோர்)
- விழாக் குழுவினர்
இடம் :: மேல சிந்தாமணி சிதம்பர மகால்,
திருச்சிராப்பள்ளி - 620 001
நாள் :: 19-11-2011, காரிக்கிழமை
தொடர்புக்கு :: சிவ.மா. திருநாவுக்கரசு, செல் :: 94435 59510